குறிப்பு:இணயத்தளத்தின் புதிய வசதிகள் - நட்சத்திரம் பொருத்த மற்றும் பல அம்சங்கள் ...

வடாற்காடு மாவட்ட வன்னிய குல சத்திரிய சங்கம் - வேலூர்

Login

வடாற்காடு மாவட்ட வன்னிய குல சத்திரிய சங்கம்

"இந்த சமூகம் வளர கல்வி தான் முக்கியம்"

இச்சங்கத்தின் அங்கமாக விளங்கும் பல்லவன் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளையின் கட்டுப் பாட்டில் பல்லவன் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

பல்லவன் கல்வியியல்
கல்லூரி - வேலூர்
0416- 2291875
பல்லவன் தொழிற்பயிற்சி
மையம் - ஆற்காடு
04172- 235585
பல்லவன் மெட்ரிக்குலேசன்
பள்ளி - ஆற்காடு.
04172- 233660
திருமணம் தகவல்
மையம் - வேலூர்.
0416- 2226875

சங்கம்

வடாற்காடு மாவட்ட வன்னிய குல சத்திரிய சங்கம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு சமுக அமைப்பாகும். இது சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ளது. அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட இந்த அமைப்பு 1917-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

Read More

திருமணம் தகவல் மையம்

வடாற்காடு மாவட்ட வன்னிய குல சத்திரிய சங்கத்தின் முக்கிய அங்கமான திருமண தகவல் மையம் நமது உறவினர்களின் பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் திருமணங்கள் சிரமமின்றி எளிதில் முடிய 2002-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மையம் துவங்க காரணமாக இருந்தவர் பேரா.M.தாமோதரன் என்பது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமையிலிருந்து திங்கட்கிழமை வரை பிற்பகல் 2.00 முதல் 5.30 மணிவரை சங்க தலைமையிடத்தில் வரன்கள் பதிவும் கோப்புகள் பார்வையும் நடைபெறுகின்றன. இந்த மையத்திற்கு செவ்வாய்க்கிழமை விடுமுறையாகும்.

Read More Register Now

வடாற்காடு மாவட்ட வன்னிய குல சத்திரிய சங்கம்

உழைப்பின் சிகரம் முன்னாள் பொதுச்செயலாளர்


R.மார்கபந்து BA BL, EX MLA,EX MP.,
முன்னாள் பொதுச்செயலாளர்.

வடாற்காடு மாவட்ட வன்னியகுலசத்திரிய சங்கம்
தலைவர்கள்

C.சாமுண்டி கவுண்டர்

17/10/1917 - 21/08/1938

M.A.மாணிக்கவேலு B.A.,B.L

21/08/1938 - 08/06/1952

M.இருச கவுண்டர் B.A.,B.L

08/06/1952 - 27/03/1954

E.S.லிங்கைய கவுண்டர்

27/03/1954- 10/05/1955

A.S.அருணாச்சலம் பிள்ளை

10/05/1955 - 11/06/1972

K.M.கிருஷ்ணசாமி கவுண்டர்

12/06/1972 - 12/08/1972

A.S.A பரமசிவம்

13/08/1972 - 17/06/1978

பூ.மு.ஏகாம்பர கவுண்டர் B.A,B.T

17/06/1978- 21/10/1980

A.பெரியசாமி கவுண்டர்

21/10/1980 - 02/10/1983

B.முனிரத்தின நாயகர்

03/10/1983 - 23/04/1993

C.கிருஷ்ண கவுண்டர்

24/06/1993 - 14/06/1997

A.P.சண்முக ரெடியார்

25/02/2001

V.N.பாலசுப்ரமணியம்

14/02/2008 - 22/04/2012

M.வையாபுரி நாயகர்

22/04/2012 - 13/04/2013

V.கிருஷ்ணன் ஆசிரியர்

19/05/2013 - 27/09/2015

N.முனிய கவுண்டர்

27/09/2015 முதல்